Month: July 2023

செங்கல்பட்டு மாவட்ட பாமக நகரச் செயலாளர் கொலை – பொதுமக்கள் சாலை மறியல்..

செங்கல்பட்டு: மாவட்ட பாமக நகரச் செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து, துப்பாக்கியால் காலில் சுட்டு, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இந்த…

கடலூரில் திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு….

கடலூர்: கடலூர் பகுதியில் திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே நல்லாத்தூரில் உள்ள…

வாரணாசியில் சர்வ சேவா சங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க மோடி தொகுதி மக்கள் எதிர்ப்பு! ஜெய்ராம் ரமேஷ்…

வாரணாசி: பிரதமர் தொகுதியான வாரணாசியில் உள்ள பழமையான காந்திய கல்வி நிறுவனமான சர்வ சேவா சங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க, மத்திய ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து…

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு: முன்னாள் துணைமுதல்வர் கைது…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது துணைமுதல்வராக இருந்த ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு…

தமிழ்நாட்டில் பதிவுத்துறை கட்டணம் உயர்வு – இன்றுமுதல் அமல்..

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பத்திர பதிவு கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும், சொத்து வரி, மின் கட்டண வரி,…

ம.பி. பழங்குடியின வாலிபர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாஜக பித்தலாட்டம்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

ம.பி. மாநிலத்தில் பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வாலிபரும் அதற்காக விமோஷனம் தேடும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங், கால்களை கழுவிட்ட நபரும் வேறு…

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் : அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரியை தொடர்ந்து மேகதாது அணை பிரச்சினையும் கடந்த சில ஆண்டுகளாக…

கிணற்றுக்குள் சிக்கிய தமிழக தொழிலாளியை மீட்கும் பணியில்  சிக்கல்

முக்கோலா: கேரளாவில் நேற்று தமிழக தொழிலாளியை கிணற்றுக்குள் சிக்கிய நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் தமிழக தொழிலாளியை…

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்

திருமலை: வார விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியாவில், மிக பிரசித்தி பெற்ற கோவில்களில், திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாள் கோவில்…

ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலைப்பட வேண்டாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம், கொள்கையில் உறுதியோடு இருப்போம் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…