Month: July 2023

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ.விடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் யாரிடம் உள்ளது தெரியுமா? ஆர்.டி.ஐ. பரபரப்பு தகவல்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக நீதிமன்ற வழக்கறிஞர் கோரியிருந்த…

மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்! முழு விவரம்

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக்…

இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸ் நாட்டிலும் பயன்படுத்தலாம்! பிரதமர் மோடி

பாரிஸ்: பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் வாழ் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இதற்கான தொடக்க…

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக…

உத்தரகாண்ட் உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை…

டெல்லி: உத்தரகாண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கனமழை பெய்ய…

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாரிஸ் சென்றுள்ள…

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறப்பு! … – வீடியோ

சென்னை: மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறக்கப்பட உள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை மதுரை சென்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை…

பொங்கல் இலவச வேட்டி, சேலைக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு ரேசன் அலுவலகம் மூலம் பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து…

தென்காசி தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் வேட்பாளரே வெற்றி…

தென்காசி: நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த…

சென்னை புறநகா் மின்சார ரயில் சேவைகள் தொடர்பான புதிய அட்டவணை வெளியீடு….

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் சேவைகள் தொடர்பான புதிய அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புறநகா் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.…