Month: July 2023

பொன்முடி வீடுகளைத் தொடர்ந்து, அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை…

விசிக நிர்வாகி ‘பிக்பாஸ்’ விக்ரமன்மீது சமூக செயற்பாட்டாளரான பெண் நண்பர் பரபரப்பு பாலியல் புகார்!

சென்னை: பிக்பாஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் விசிகவை சேர்ந்தவர் என்பது, பிக்பாக் இறுதிபோட்டியின்போதுதான் தெரிய வந்தது. இநத் நிலையில், விக்ரமன் 15பெண்களை ஏமாற்றி…

சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்! தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விழுப்புரம் அருகே கோட்டக்குப்பம் அருகே புத்துப்பட்டு…

பெங்களூரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்! திமுக உள்பட 24கட்சிகளுக்கு அழைப்பு…

சென்னை: பெங்களூரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள திமுக உள்பட 24கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2024…

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகள் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஏற்கனவே ரெய்டு நடத்திய நிலையில், தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சிறுத்தைக்கு தோல் தொற்று : கழுத்துப்பட்டையால் செப்டிசீமியா ஏற்பட்டு விபரீத மரணம்…

மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் கடந்த வாரம் இரண்டு சிறுத்தைகள் இறந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்நடை மற்றும் வனவிலங்கு நிபுணர்…

வட கொரியாவுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஏவுகணை சோதனை

சியோல் வட கொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து ஏவுகணை சோதனை நடத்தி உள்ளன. வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக…

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ. 10000 வெகுமதி:: தமிழக அரசு

சென்னை. தமிழக அரசு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10000 வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது நாடெங்கும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பலர்,…

சென்னை எண்ணூரில் சாலை ஓரம் கொட்டப்பட்ட 356 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்

சென்னை சென்னை எண்ணூர் கடற்கரைச் சாலை ஓரம் கொட்டப்பட்ட 356 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சிலர் சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையை ஒட்டியுள்ள கடற்கரையோரம்…