Month: July 2023

ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

சென்னை ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்துக்கு வர உள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்குச்…

நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்கியது.…

மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! குஷ்பு, மத்தியஅமைச்சர் ஸ்மிதி இரானி ஆவேசம்

டெல்லி: மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதுபோல…

மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளி! மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில்…

காவிரி நீர் விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்தார் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். அப்போது, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட உத்தரவிடுமாறு…

அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை அளிக்க வேண்டும்! எம்ஐடி கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் பேச்சு…

சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை அளிக்க வேண்டும், அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என்று மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில்கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர்…

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல்நாள் கூட்டத்தொடர் – மக்களவை, மாநிலங்களவை மதியம் வரை ஒத்திவைப்பு..!

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று மழைக்கால முதல்நாள் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்களவை, மாநிலங்களவை மதியம் வரை…

மணிப்பூர் விவகாரம்: அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்! தலைமை நீதிபதி அதிரடி…

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மணிப்பூரில்…

மணிப்பூர் பெண்கள் நிர்வாணம் தொடர்பான வீடியோவை அகற்ற டிவிட்டர் உள்பட சமூக வலைதளங்களுக்கு மத்தியஅரசு அவசர உத்தரவு…

டெல்லி: மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தின் ஒரு பகுதியாக, ஒரு இனத்தைச் சேர்ந்த இரு இளம்பெண்களை மற்றொரு சமூகத்தினர் நிர்வாணமாக இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி,…

மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள்…