வணிகவரித்துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாட்டின பல இடங்களில் வணிகவரித்துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்கள் மற்றும் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சங்ர மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை…