Month: July 2023

ஜூலை 31: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை…

காவலர்களுக்கு பணியாணை, கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 61 நபர்களுக்கு பணி ஆணை, சிப்காட் ஆய்வகம் திறப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2ஆம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் கல்வித்துறையில் கருணை…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும்!  இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்து உள்ளார். ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர்…

9ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறப்பா? மோடி அரசு பொய் சொல்வதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியில், கடந்தஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறந்ததாகவும், காங்கிரஸ் அரசு 70 ஆண்டுகளில் சாதிக்கத் தவறியதை வெறும் 9 ஆண்டுகளில்…

மோடி அரசு துவங்கிய புதிய விமான நிலையங்களின் உண்மை நிலவரம் ராஜ்ய சபாவில் அம்பலம்

2014 முதல் மோடி அரசு இந்தியாவில் 74 விமான நிலையங்களைக் கட்டியுள்ளதாக பாஜக கூறிவரும் நிலையில் ராஜ்ய சபாவில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ள பதில்…

மட்டி வாழைப்பழம் உள்பட 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…

சென்னை: தமிழகத்தில் மட்டி வாழைப்பழம் உள்பட 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது…

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 58ஆயிரம் பெண்கள் மாயம்! மத்திய உள்துறை தகவல்…

டெல்லி: நாடு முழுவதும சுமார் 13 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 57,918 பெண்கள் மாயமாகி உள்ளதாக…

மணிப்பூர் பாலியல் வன்முறை: உச்சநீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் மனு

டெல்லி: மணிப்பூர் பெண்கள் நிர்வாண ஊர்வலம் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீது இன்று…

மும்பை அருகே ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி.

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் – மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் (ஆர்பிஎஃப்) நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கியால் சுட்ட ரயில்வே காவலர்…

அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர்  பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம்…

சென்னை: அரசு போக்குவரத்துக்கழக டிரைவர், கண்டக்டர் பணிக்கு தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு…