Month: July 2023

எந்திரக்  கோளாற்றால் மின்சார ரயில் நிறுத்தம் : பொன்னேரியில் பயணிகள் மறியல்  

பொன்னேரி எந்திரக் கோளாற்றால் எண்ணூரில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டதால் பொன்னேரியில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். காலை 6.15 மணி அளவில் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரயில்…

பிரதமர் மோடி மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது :  கே எஸ் அழகிரி

சென்னை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து மவுனம் காப்பதற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மணிப்பூர் கலவரம்…

செப்டம்பர் 15 வரை அமலாக்கத்டுறை இயக்குநரின் பதவிக்காலட்தை நீட்டித்த உச்சநீதிமன்றம்

டில்லி செப்டம்பர் 15 வரை அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 31ஆம் தேதியுடன் அமலாக்கத்துறை இயக்குநராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடைகிறது. மத்திய…

மக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது : ராகுல் காந்தி

டில்லி பொதுமக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வீடியோ செய்தியை…

ஆகஸ்டு 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: ஆகஸ்டு 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெற…

என்.எல்.சி வெளியேற்றத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம்! பாமக தலைவர் அறிவிப்பு…

நெய்வேலி: விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும், பாமக சார்பில் நாளை என்எல்சி முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.…

என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், விவசாயிகளின்…

சென்னை புரசைவாக்கம் பகுதிகளில் 4இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத…

எதிர்க்கட்சி, பாஜக கூட்டணி எதிரெதிர் கூச்சல் – அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக பாஜக கூட்டணி எம்.பி.க்களும் கூச்சலிட்டதால், சபையில் அமைளி ஏற்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற…