Month: July 2023

கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அடையாறு பகுதியில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி…

இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மும்பையில் அடுத்த மாதம் 25 ஆம்  தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

மும்பை மும்பையில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கக் காங்கிரஸ்…

எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூருக்கு 2 நாள் பயணம்

டில்லி நாளை முதல் 2 நாட்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூருக்கு செல்ல உள்ளனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக…

பலத்த காற்று மழை : நீலகிரியில் வீடுகள் மற்றும் சாலைகள் கடும் சேதம்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல வீடுகள் மற்றும் சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனத்த…

அருள்மிகு கைலாசநாதர் கோயில், முறப்பநாடு

அருள்மிகு கைலாசநாதர் கோயில் முறப்பநாடு இக்கோயிலை கட்டியவர் வள்ளல் மகாராஜா மிருந்த முனிவர் பாதயாத்திரை செய்த இடமும் ஸ்ரீ ராமர் பாதம் பட்ட இடமும் காஞ்சனர் மலைக்கு…

ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சர் – வட கொரிய அதிபர் சந்திப்பு

சியோல் வட கொரிய அதிபரை ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷெர்ஜி ஷோய்கு சந்தித்துள்ளார். கடந்த 1953 ஆம் ஆண்டு கொரிய தீபகற்பம் வடகொரியா மற்றும் தென்கொரியா என…

8 மாதக் குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி

கொல்கத்தா மேற்கு வங்காளத்தில் ஐபோன் வாங்க 8 மாதக் குழந்தையைத் தம்பதிகள் விற்பனை செய்துள்ளனர் மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்…

முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம்  மோசடி செய்த சீரியல் நடிகை

திருவனந்தபுரம் சீரியல் நடிகை உள்ளிட்ட இருவர் ஒரு முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரம் பட்டா பகுதியைச்…

உடல்நலக்குறைவால் பிரபல ஓவியர் மாருதி மரணம் அடைந்தார்  

புனே உடல்நலக்குறைவால் பிரபல ஓவியர் மாருதி புனேவில் இன்று மரணம் அடைந்தார். சுமார் 86 வயதாகும் பிரபல ஓவியரான மாருதி உடல்நலக்குறைவால் புனேவில் இன்று காலமானார். அவர்…