Month: June 2023

ஆயுதம் ஏந்திய கும்பலால் மெக்சிகோவில் 14 காவல்துறையினர் கடத்தல்

மெக்சிகோ ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் மெக்சிகோவில் 14 காவல்துறையினரைக் கடத்தி உள்ளனர். அரசு வாகனம் ஒன்று மெக்சிகோவின் சியாபாசின் மாகாணத்தில் காவல்துறையினரை ஏற்றிக்கொண்டு ஓகோசோகோல்டா பகுதியில்…

தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை : முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க உத்தரவு இட்டுள்ளார். கொரோனா காலத்தில் அவசர தேவைகளுக்காகப் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி புரிந்தமைக்கு அவர்களைக்…

காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை காவல் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. காவல் நிலைய அதிகாரிகளைப் பொதுமக்கள் தங்களது குறைகள்…

அதிக விலைக்கு அமெரிக்காவிடம் இருந்து ஏன் டிரோன் வாங்க வேண்டும் : காங்கிரஸ் வினா

டில்லி அதிக விலைக்கு அமெரிக்காவிடம் இருந்து எதற்காக டிரோன்கள் வாங்க வேண்டும் எனக் காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து நமது ஆயுதப்…

இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம், நடிகர் ராம் சரண்

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம் இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய உள்ள குழுவில் இடம்பெற இந்த ஆண்டு 398 பேருக்கு அழைப்பு…

சென்னையில் தக்காளி விலை ரூ.50 ஆகக் குறைந்தது.

சென்னை சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.50 ஆகக் குறைந்துள்ளது. திடீரென தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ…

அரசியல் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

சென்னை இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் இன்று ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்குத்…

இன்று ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்

டில்லி இன்று ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருவதற்கு…

இன்று 29.06.2023 ஆஷாட ஏகாதசி..

இன்று 29.06.2023 ஆஷாட ஏகாதசி.. தேவசயன ஏகாதசி ஆனி மாத வளர்பிறை யில் வரும் ஏகாதசியாகும். தேவர்களுடன் சயனத்தி ற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த…