Month: June 2023

நீட்- அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரிப்பு

சென்னை: நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்தாண்டுக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை…

உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மருத்துவமனையில் இருந்து போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ்

ரோம் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும்…

குஜராத் மாநிலத்தில் பிபோர்ஜாய் புயலால் இருளில் மூழ்கிய 1000 கிராமங்கள்

அகமதாபாத் பிபோர்ஜாய் புயல் தாக்குதலால் குஜராத்தில் மின் கம்பங்கள் சரிந்து 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் அரபிக்கடலில் உருவான குறைந்த…

மக்களவை தேர்தல் முன்கூட்டி நடத்தப்படலாம் : நிதிஷ்குமார்

பாட்னா மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளார். நடைபெற உள்ள தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில்…

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை தொடர்ந்து 392ஆம் நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. தினசரி சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

நேற்று தமிழக பாஜக செயலர் எஸ் ஜி சூர்யா கைது

சென்னை நேற்று இரவு தமிழக பாஜக செயலர் எஸ் ஜி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஆளுநர் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது : கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை ஆளுநர் மாநில முதல்வரின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக…

ஷகில் அக்தருக்கு தலைமை தகவல் ஆணையராக ஆளுநர் பதவிப் பிரமாணம்

சென்னை மாநிலத் தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தருக்கு ஆளுநர் ஆர் என் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…

அலுவலகம் வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இன்போசிஸ் முடிவு…

பணியில் இருக்கும் பழைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று புதிய ஊழியர்களும் எதிர்பார்ப்பதை அடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான நடத்தை விதிகளை பின்பற்ற டிசிஎஸ் நிறுவனம்…