Month: June 2023

“தாடியை மழித்துவிட்டு மாப்பிள்ளையாக வேண்டும்” ராகுலுக்கு லாலு பிரசாத் அன்புக் கட்டளை

ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லாலு பிரசாத் அன்புக் கட்டளையிட்டார். 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று…

டி சி எஸ் நிறுவனத்தில் வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக 4 பேர் டிஸ்மிஸ்

பெங்களூரு புகழ் பெற்ற டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிசிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும்…

டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்றவர்கள் விபத்தில் மரணம்

அட்லாண்டிக் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களைக் காணச்சென்ற நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து அனைவரும் உயிரிழந்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 1912ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக்…

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 மணி…

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாகப் பேட்டி

பாட்னா இன்று நடந்த எதிர்க்கட்சி கூட்ட முடிவில் தலைவர்கள் கூட்டாகப் பேட்டி அளித்துள்ளனர் சுமார் 4 மணி நேரம் பீகார் முதல் – மந்திரி நிதிஷ்குமார் தலைமையில்…

தமிழக அரசு அறிவித்த தனியார்ப் பள்ளிக் கல்விக் கட்டணங்கள்

சென்னை அடுத்த மூன்றாண்டுகளுக்கான தனியார்ப் பள்ளிகள் கல்விக் கட்டண விதிகளை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கல்வி உரிமைச் சட்டப்படி எல்கேஜி…

ஷர்மிளாவுக்கு பணி அளிக்கக் கனிமொழி எம் பி உறுதி

கோயம்புத்தூர் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு பணி அளிப்பதாக கனிமொழி உறுதி அளித்துள்ளார். கோயம்புத்தூரை சேர்ந்த ஷர்மிளா வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக…

வரும் 2024  நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகப் போட்டியிட முடிவு

பாட்னா வரும் 2024 ஆம் வருடம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு…

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை முன்னிறுத்தாத அமலாக்கத்துறை

சென்னை இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை முன்னிறுத்தவில்லை கடந்த 14 ஆம் தேதி அமைச்சர்…

கோவை ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்

கோவை: கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என மக்கள் மத்தியில் பெருமளவு நல்ல…