இருசக்கர வாகனம் ஓட்டும் போது காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய உத்தரவு
நெல்லை: இருசக்கர வாகனம் ஓட்டும் போது காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன்உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், நெல்லை மாநகரில் இருசக்கர…