விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிறுவர்களை சித்ரவதை செய்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிக்கிக்கொள்பவர்களை பல்லை பிடுங்கி சித்ரவதை செயதுவந்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் முதல்வரின் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து…