Month: April 2023

உலகளவில் 68.49 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில்

அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி மாவட்டம், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலையில் அமைந்துள்ளது. மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் எனத்…

கேரளாவில் முகக்கவசம் கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் புதிதாக 1,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எர்ணாகுளம்,…

அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கார் திடீரென விபத்துக்குள்ளானது

ஜம்மு: ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் வழியில், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிரண் ரிஜிஜு பாதுகாப்பாக உள்ளதாகவும்,…

திருப்பரங்குன்றம் பங்குனி மகா தேரோட்டம்

மதுரை: திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவில் மகா தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் அமர வைத்து பக்தர்களுக்கு…

காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா

சென்னை: காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த…

ஏப்ரல் 09: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 323-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஐபிஎல்: மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றி

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய…

சென்னை – மதுரை இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

சென்னை: சென்னை பல்லாவரத்தில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மதுரை- நத்தம் இடையே 7.3 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை திறந்துவைத்தார்.…

உலகளவில் 68.49 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…