Month: March 2023

பிரதமர் மோடிக்கு நோபல் ? பரிசுக் குழுத் துணைத் தலைவர் திட்டவட்ட மறுப்பு… பீஸ் பீஸாகிப் போன செய்தி…

அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா…

கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு!  தமிழக அரசு அரசாணை

சென்னை: கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டட தொழில்களில் வடமாநிலத்தவர்களே பணியாற்ற வருகின்றனர்.…

சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை- பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

சென்னை: சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 76 பயிற்றுனர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதலமைச்சருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உடனிருந்தனர். கடந்த மாதம்…

வடமாநிலத்தவர்கள் பிரச்சினை: பாஜக வழக்கறிஞரின் ஜாமின் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: வடமாநிலத்தவர்கள் பிரச்சினை தொடர்பான வீடியோ பதிவிட்டு வதந்தி பரப்பியதான தொடர்பாக தமிழ்நாடு அரசு, உ.பி. மாநில பாஜக வழக்கறிஞர் பிரசாந்த் உம்ரா மீதான வழக்கில், அவரது…

ஆண்டிற்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே பொதுத்தேர்வு எழுத அனுமதி! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: மாணாக்கர்கள் 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே அவர்கள் பொதுத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் வகையில், பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை…

தமிழ்த் தேர்வுக்கு 50 ஆயிரம் பேர் ஆப்செண்ட் ஆனது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் அவமானம்! பிரேமலதா விஜயகாந்த்

புதுக்கோட்டை: தமிழ்த் தேர்வுக்கு 50 ஆயிரம் பேர் ஆப்செண்ட் ஆனது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் அவமானம் என கூறிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சொந்த கட்சி…

சென்னையில் விட்டுவிட்டு பெய்து வரும் மழை – மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், கடந்த…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை!

ராமேஷ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களும் ஓரிரு…

உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, ஊரக வளர்ச்சி…