Month: March 2023

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று…

மார்ச் 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 301-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.23 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திரு சஞ்சீவிராயர் திருக்கோவில், காஞ்சிபுரம்

பிரமாண்ட சஞ்சவீராயர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது, மலைத் துண்டுகள்…

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கடன் வாங்க அவசியமில்லை! டெல்லியில் நிதியமைச்சர் பிடிஆர் தகவல்…

டெல்லி: தமிழ்நாடுஅரசு இந்த ஆண்டு கடன் வாங்க அவசியம் இருக்காது என்று கூறிய தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் ”ஒரு வேலை உலக பொருளாதார மந்தநிலை வந்தால் அன்றைக்கு…

புதுச்சேரி அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு…

புதுச்சேரி: தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பட் ஜெட் கடந்த 13ந்தேதி…

அதிமுக பொதுக்குழு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி…

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல்நாள் நடைபெற்ற தமிழ்…

மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.25000 – பெண்கள் வீடு கட்ட ரூ.1.50 லட்சம், பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.1500! இமாச்சல் காங்கிரஸ் அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்…

சிம்லா: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ரூ.25ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு வீடு கட்ட ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்படும், பெண்களுக்கு…

பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் உரிமை மீறல் நோட்டீஸ்!

டெல்லி: நேரு குடும்பத்துக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் பேசியதாக பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ்…