Month: February 2023

ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளரை தூக்கிய திமுக…

சென்னை: பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார். அவருடன்…

தெரு பெயர்ப் பலகைகளின்மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மீண்டும் அறிவித்து உள்ளது. ஏற்கனவே…

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை: ஆளுநரே பொறுப்பு என அன்புமணி காட்டம்…

சென்னை: மதுரையில் இன்று ஆன்லைன் ரம்மியால் இளம் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரை அருகே ஆன்லைன்…

சாதியை உருவாக்கியது ‘பண்டிதர்கள், கடவுள் அல்ல! ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பரபரப்பு பேச்சு…

மும்பை: ‘பண்டிதர்கள் சாதியை உருவாக்கினர், கடவுள் அல்ல’ என்று கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மதம் என்பது ஒருவரின் வயிற்றை நிரப்புவது அல்ல, எந்த சூழ்நிலையிலும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் – வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு…

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத்தால் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. முன்னதாக, இன்று ஓபிஎஸ் ஆதரவு…

குட்கா முறைகேடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் மேலும் நீட்டிப்பு..

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 10 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய‌ சிபிஐக்கு அவகாசம் நீட்டிப்பு செய்து வழக்கு ஒத்தி…

அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் ரூ.42.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரசினர்…

மழையால் பயிர் பாதிப்பு: ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட…