Month: February 2023

தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு…

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை விரைந்து முடிப்பது…

குமரி திருவள்ளுவர் சிலையை காண கண்ணாடி இழைப் பாலம்! தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி

சென்னை: தமிழ்நாடு அரசு, குமரியில் உள்ள விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாடு கடலோர…

ராமநாதபுரம் மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட 20 கிலோ தங்கம் மீட்பு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது..

ராமேஷ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கத்தில், 20 கிலோ தங்கம் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், தொடர்ந்து…

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார்- 8ஆண்டுகளில் 8ஆயிரம் விவசாயிகள் தற்கொலை! தெலுங்கானா பெண் அரசியல்வாதிகள் பரபரப்பு பேச்சு…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இப்போதே தேர்தல் தொடர்பான நடவடிக்கை ளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன.…

ஆந்திரா காக்கிநாடாவில் எண்ணெய் தொட்டி சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு…

காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் செயல்பட்டு வந்த எண்ணை ஆலை ஒன்றின், எண்ணெய் தொட்டி சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.…

தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்றும், நாடு முழுவதும் இதுவரை 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்து…

மதுரை வழியாக செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 15-ந் தேதி வரை ரத்து – போக்குவரத்து மாற்றம்! தெற்கு ரயில்வே

மதுரை: மதுரை அருகே ரயில்வே பணிகள் நடைபெறுவதால், மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவ தாகவும் போக்குவரத்து…

அண்ணா பல்கலையில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்கள் நியமனம்! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டன்ம்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு முறையாக பணி நியமனம் செய்யாமல், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.…

இமாச்சல பிரதேசத்தில் உள்ள அதானி நிறுவனத்தில் ரெய்டு! மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை…

சிம்லா: பங்கு சந்தை முறைகேடுகளில் சிக்கி உள்ள அதானி நிறுவனத்தில் மாநில கலாத்துறை அதிகாரிகள் சோதன நடத்தினர். இந்த ரெய்டு, இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சி…

ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: பயணிகளின் ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ரயில்…