Month: February 2023

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது என்று அறிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், அதற்குள் இணைக்காதவர்கள் இணைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.…

2024 ஏப்ரலில் 5G அலைக்கற்றை ஏலம்..! இந்திய தொலைத்தொடர்பு துறை தகவல்…

டெல்லி: 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் 5G அலைக்கற்றை ஏலம் தொடங்கும் என இந்திய தொலைத்தொடர்பு துறை (டிபார்ட்மென்ட் ஆப் டெலிகாம் (DoT) அறிவித்துள்ளது. தொலைத்தொடர்புத்துறை (DoT)…

என்ஐஏ சோதனையின்போது கோவையில் டிஜிட்டல் சாதனங்கள், லட்சக்கணக்கான பணம் பறிமுதல்!

சென்னை: தமிழகத்தில் 40 இடங்களில் இன்று காலை முரதல் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், கோவையில் மட்டும், பல்வேறு மின்னனு…

சேலம் உள்பட 4மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்துறை மற்றும் மகளிர் சுயஉதவிகுழுக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சேலம்: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் 2 நாள் பயணமாக இன்று சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும்…

கிரிக்கெட் : டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததை அடுத்து அனைத்து விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்…

விரைவில் 10, 12வது வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வுபணி ஆசிரியர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்த தடை…

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், ‘வாட்ஸ் ஆப்’ பயன்படுத்த, அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,…

சாட்-ஜிபிடி உதவியுடன் பொதுத் தேர்வு எழுத தடை விதித்தது சிபிஎஸ்இ கல்வி வாரியம்…

சாட்-ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தேடுதளத்தின் உதவியுடன் பொதுத் தேர்வு எழுதுவதை சிபிஎஸ்இ கல்வி வாரியம் தடை செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

கரூர் அருகே சோகம்: மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி 4 மாணவிகள் உயிரிழப்பு…

கரூர்: கரூர் மாவட்டத்தில் பாயும் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளை…

CUET நுழைவு தேர்வு: 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு பெற அன்புமணி கோரிக்கை…

டெல்லி: CUET நுழைவு தேர்வுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு பெற பாமக தலைவர் அன்புமணி ராததாஸ் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய பல்கலைக்கழகத்தின் நுழைவு…

4 நாட்கள் அனுமதி: மகா சிவராத்திரி அன்று சதுரகிரி மலையில் இரவு தங்க அனுமதி!

விருதுநகர்: பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் (பிப்.18 – பிப்.21) அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மகா…