Month: February 2023

குட்கா வழக்கு: மார்ச் 20ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், கூடுதல் அவகாசம் கேட்ட சிபிஐ வாதத்தைத் தொடர்ந்து, வழக்கு மார்ச் 20ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக…

பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி டெண்டர் ஒதுக்கியதில் ஊழல்! சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை; பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எண்ணூரில்…

கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை…

தமிழக எல்லைப்பகுதிகளில் கொட்டப்படும் கேரள மருத்துவ கழிவுகள்! கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்…

மதுரை; தமிழ்நாட்டில் விதிகளுக்கு புறம்பாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே தென்மண்டல…

மின் கம்பங்களில் உள்ள தனியார் கேபிள் டிவி ஒயர்களை அகற்ற மின்வாரியம் உத்தரவு

சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்கப்பங்களின் மூலம் தனியார் நிறுவன‘கேபிள் டிவி வயர்கள் இழுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் மின்கம்பங்களில் ஏதாவது…

பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா ராஜினாமா…

டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பாக விமர்சித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.…

சென்னை வரும் அரசு பேருந்துகள் இனி தாம்பரம் வழியாக கோயம்பேடு வர உத்தரவு…

சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனிமேல் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு வரும்…

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய திமுக இளைஞர்அணி பணியாளர், வாகனத்தை பறிமுதல் செய்ததால் தற்கொலை…

சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய திமுக இளைஞர்அணியைச் சேர்ந்த ஒருவரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், மனம் உடைந்தவர், வீட்டிற்கு போய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த…

தபால் ஓட்டில் தில்லுமுல்லு: ஈரோட்டில் அதிமுகவினர் போராட்டம்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோட்டில், மூத்த குடிமக்களிடம் தபால் வாக்கு பெறும் பணி நேற்று தொடங்கிய நிலையில், அதில் தில்லுமுல்லு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்…

யுடியூப் சிஇஓ-வாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமனம்

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யுடியூப் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே மைக்ரோ சாப்ட், கூகுள் உள்பட பெரு நிறுவனங்களில் தலைவர்களாக இந்திய…