Month: January 2023

ஐ பி எல் 2023 : வீரர்களின் பணி சுமையைக் குறைக்க என்.சி.ஏ.-வுடன் உரிமையாளர்கள் இணைந்து செயல்பட முடிவு

வீரர்களின் பணி சுமையைக் குறைக்க தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.)-வுடன் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர்…

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ‘நலம் 365’ யூ-டியூப் சேனலை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ‘நலம் 365’ யூ-டியூப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை, நாட்டிலேயே முதல்…

மத்தியஅரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – பெண் நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு…

டெல்லி: மத்தியஅரசு கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன…

கனிமொழி எம்.பி. கலந்துகொண்ட திமுக பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் ‘பாலியல்’ சேட்டை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை: வளசரவாக்கம் பகுதியில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தின்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் சேட்டையில்…

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுங்கள்! மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல்..

டெல்லி: உலக நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதால், 5 வயது முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்குங்கள்…

வரும் 4-ந்தேதி 3-வது தவணை போலியோ தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 4ந்தேதி (நாளை மறுதினம்) 3வது கட்டமாக குழந்தைகளுக்கான போலியோ தடுப்பூசி போடப்படஉ ள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 4, 2023…

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சிறந்து பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, அமைச்சர் சிவசங்கர் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, நகரங்களில் வசிக்கும் மற்றும்…

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்! உடலை கொண்டுவர கோரிக்கை…

சென்னை: சீனாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் படித்து வந்து தமிழக மாணவர், அங்க கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவது உடலை தமிழகம்…

பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கியுடன் பரமபத வாசலை கடந்தது அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்…

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்க நாதர் சுவாமி…

சொர்க்கவாசல் திறப்பை புகைப்படம் எடுத்த மூத்த போட்டோகிராபர் சீனிவாசன் வைகுண்ட பதவி அடைந்தார்….

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இந்து பத்திரிகையின் மூத்த போட்டோகிராபர் கே. வி .சீனிவாசன் (சீனா), திடீர் நெஞ்சுவலி…