Month: January 2023

18 இடங்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்: சென்னை சங்கமம் விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை தீவுத்திடலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சங்கமம் விழாவை, இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து( சென்னையில் 18 இடங்களில் சென்னை சங்கமம் சார்பில் பாரம்பரிய…

ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து புகார் இல்லை – 2நாளில் 2,66,292 பேர் பயணம்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து கடந்த 2 நாளில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும், ஆம்னி…

2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில்…

உலக கோப்பை ஹாக்கி2023: முதல் ஆட்டத்திலேயே ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது இந்தியா..

ரூர்கேலா : உலக கோப்பை ஹாக்கி போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று மாலை தொடங்கியது. இதில், ஸ்பெயினுடன் மோதிய இந்திய அணி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.…

உலககோப்பை ஹாக்கி போட்டிக்காக இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே…

ஒடிசா: ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகளை விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில், கிழக்கு கடற்கரை ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குவதாக…

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ‘போகி’ பண்டிகை – சிறுவர்கள் உற்சாகம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று ‘போகி’ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் சிறுவர்கள் மேளம் அடித்து போகியை கொண்டாடினர். மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று…

புதுக்கோட்டை விவகாரம்: திமுக அமைச்சர், எம்எல்ஏக்களை கடுமையாக சாடிய இயக்குனர் பா.ரஞ்சித்…

சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக சாடிய இயக்குனர் பா.ரஞ்சித், மக்களை சந்திக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய 16 பேர் கமிட்டி அமைப்பு!

மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில்…

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! தமிழக அரசு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை (14ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து…

நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு மேலும் 6 டிரோன்கள்! மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு 6 டிரோன் இயந்திரங்களை மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைப் பகுதிகளில்…