Month: January 2023

உலகளவில் 67.15 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜனவரி 17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 241-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த இரண்டு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3லட்சம் நிதியுதவி!முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கலையொட்டி, மதுரை உள்பல…

கங்கையில் மிதந்து வந்த கப்பல் பீகாரில் தடுமாறி நின்றது… ‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பலில் மது விற்பனை…

கங்கை நதியில் பயணம் துவங்கிய மூன்றாவது நாளில் ‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் தடுமாறி நின்றது. பிரதமர் மோடியால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம்…

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தேர்தல் ஆணையம் ஆலோசனை! காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு…

டெல்லி: ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று அரசியல் கட்சியினர்களுடன் ஆலோசனை நடத்தியது. முன்னதாக, புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு…

கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் நகரம்…

பத்ரிநாத்: கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ அளவுக்கு ஜோஷிமத் நகரம் புதைந்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரோ நிறுவனம், ஜோஷிமத்-அவுலி சாலைக்கு அருகில் 2,180 மீட்டர் உயரத்தில் சரிவின்…

பாலமேட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு…

மதுரை: இன்று நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் காயமடைந்த 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது…

2022ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல்…

நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவு நடந்த, 2022 ம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்க அழகியான ஆர் போனி கேப்ரியல்…

திருவள்ளுவர் தினம்: திருவள்ளுவரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் டிவிட்..

சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்” என திருவள்ளுவரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார்.…

பாலமேடு ஜல்லிக்கட்டில் 11 மாடுபிடி வீரர்கள் ஆள்மாறாட்டம்… – 11 பேர் படுகாயம்…

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைப்பெற்று வம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்த 11 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதியம் நடைபெற்ற போட்டியில் 11…