Month: January 2023

ராமர் பாலம் விவகாரம்: மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க தொடர்ப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. வங்கக்கடலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே…

புதுவையில் உயர்நீதிமன்றம் கிளை அமைக்கப்படும்! மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்…

புதுச்சேரி: புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் கிளை அமைக்கப்படும் என கூறிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, அதற்காக மத்திய அரசு ரூ.80…

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும்! சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என ஆளுநருக்கு எதிரான சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ்…

அனு ஜார்ஜ் விடுமுறை: உதயசந்திரன் உள்பட 3 அதிகாரிகளுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு

சென்னை: முதலமைச்சரின் 4 செயலாளர்களில் ஒருவரான அனு ஜார்ஜ் விடுமுறையில் செல்வதை முன்னிட்டு,உதயசந்திரன் உள்பட 3 செயலாளர்களுக்கு அவரது துறைகள் பிரித்து ஒதுக்கீட்டு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி…

சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு உள்பட உயர்அதிகாரிளுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு உள்பட உயர்அதிகாரிளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

வக்புவாரிய கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாமீது சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி…

சென்னை: வக்புவாரிய கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா உள்பட பலர்மீது சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி,…

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக? தன்னிச்சையாக தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார் பா.ஜ.க அண்ணாமலை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக நிர்வாகிகள் ஜிகே வாசனுடன் சந்திப்பு – வேட்பாளர் யார்?

சென்னை; ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஜிகே வாசனுடன் சந்திப்பு நடத்தினர். இதுகுறித்து கூறிய தமாக தலைவர் ஜிகே வாசன், இரண்டொரு…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்! அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்…

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்கான விளக்கம் அளிக்கப்படும் என…