Month: January 2023

ரோஜ்கர் மேளா: 3வது கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி…

டெல்லி: மத்திய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 3வது…

ரூ.202 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு கல்லூரிகள், கல்விசார் கட்டிடங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 202.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அரசு கலை…

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 8 புதிய நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 8 புதிய நீதிபதிகள் நியமிக்க மத்தியஅரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளில் இடங்களை நிரப்ப நடவடிக்கை…

படம் பார்க்க 250 கோடி கொடுக்கவும், 600 கோடிக்கு குடிக்கவும் காசு வைத்திருக்கும் மக்களுக்கு இலவசம் எதுக்கு? சீமான் கேள்வி…

சென்னை: நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கும், படம் பார்க்க 250 கோடி செலவிடும் தமிழக மக்களுக்கு எதற்கு இலவசம் என கேள்வி…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு..

ஈரோடு: சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி…

தற்கொலை செய்துகொண்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு…

சென்னை; கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகார்த்தில் மாணவியின் செல்போன் சென்னை உயர்நிதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி…

மல்யுத்த சங்க தலைவருக்கு எதிரான குஸ்தி… போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங்…

பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகக் கோரி வினேஷ் போகத், ஷாக்சி மாலிக், சங்கீத போகத்,…

கோவை குற்றாலத்தில் போலி டிக்கெட் மூலம் ரூ.60லட்சம் கல்லா கட்டிய வனத்துறையினர்! இடை நீக்கம் – ரூ.35லட்சம் பறிமுதல்

கோவை: கோவை மாட்டத்தில் அமைந்துள்ள கோவை குற்றாலத்தில், சுற்றுலா பயணிகளிடம் போலி டிக்கெட் மூலம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வனத்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவரர்மீது…

குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் – பட்டியலின தலைவர்கள் கொடியேற்ற வேண்டும்! இறையன்பு

சென்னை: குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும், அன்றைய தினம், பட்டியலின தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில், அவர்கள் கொடியேற்ற…

முதல்வர் ஸ்டாலின் குறித்து உதயநிதியிடம் விசாரித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்…

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளைக் காண புவனேஷ்வர் சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதியிடம் தமிழக முதல்வர்…