Month: December 2022

‘ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்’! முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை…

சென்னை: அம்பேத்கர் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது…

புயல் எச்சரிக்கை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு படை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் மான்டஸ் புயல் காரணமாக, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படும்…

பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு…

சென்னை: 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே…

கோயில் சொத்துக்கள், நகைகள், சிலைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை..! அறநிலையத்துறை

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள், சிலைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் மென்பொருளின் ஒளி வருடல் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்…

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு…

சென்னை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…

இந்தியா அகிம்சையின் ஜோதியாக உள்ளது! ஜி20 தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு…

டெல்லி: இந்தியா அகிம்சையின் கலங்கரை விளக்கம் (ஜோதி) ஆக உள்ளது, இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்கு தமிழ்நாடு முழு ஒத்துழைப்பை வழங்கும் என ஜி20 தொடர்பான…

இன்று மகாதீபம்: கொப்பரையைத் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான நெய், திரி போன்றவை 2,668 அடி உயர மலை உச்சிக்கு சென்றடைந்தது…

திருவண்ணாமலை: இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக நெய், திரி உள்ளிட்டவை 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே…

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1லட்சம் படுக்கை வசதியுடன் தமிழகம் முதலிடம் – தினசரி 6 லட்சம் பேர் பயன்…

சென்னை: இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 1 லட்சம் படுக்கை வசதிகள் இருப்பதுடன், தினசரி சுமார்…

உலக கோப்பை கால்பந்து; குரோஷியா, பிரேசில் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கு குரோஷியா, பிரேசில் அணிகள் முன்னேறியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற…

கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

ராணிப்பேட்டை: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து, ஆறு மாவட்டங்களுக்கு மீட்பு குழு வீரர்கள் வாகனங்கள் மூலமாக…