தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்! குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர்…
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக போக்குவரத்து தொடர்பாக கடந்த 24மணி நேரத்தில் வெவ்வேறு வகையான தகவல்கள் வெளியிடப்பட்டு மக்களை குழப்பி வந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள்…