Month: December 2022

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாக பி.டி. உஷா உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண்…

வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ருத்ர தாண்டவமாடிய இந்திய வீரர்கள்! இஷான் கிஷான் இரட்டை சதம், கோலி ஒற்றை சதம்!

டாக்கா: வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ருத்ர தாண்டம் அடியுள்ளனர். இஷான் கிஷான் இரட்டை சதம், கோலி ஒற்றை சதம் அடித்து சாதனைகளை…

திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடை நீட்டிப்பு! உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடையை நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. திருவிழா உட்பட எந்த நேரத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திற்குள்…

வெப் சீரிஸில் அதிகரிக்கும் ஆபாசங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? பாராளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி…

டெல்லி: வெப் சீரிஸில் அதிகரிக்கும் ஆபாசங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? பாராளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் பதில்…

போரினால் பாதிக்கப்படும் உக்ரேனியர்களின் துன்பங்கள் குறித்து பிரார்த்தனையின்போது போப் பிரான்சிஸ் கண்ணீர்…

மாஸ்கோ: ரஷியா, உக்ரைன் போரினால், உக்ரைன் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பிரார்த்தனை நிகழ்ச்சியில் வருத்தத்துடன் பேசிய போப் பிரான்சிஸ் கண்ணீர்…

பொது திருமண சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத்தியஅரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்! கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் ஒரே வகையான பொது திருமண சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத்தியஅரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.…

அடுத்து உருவாக உள்ள புயலுக்கு இப்போதே ‘மொக்க’ என பெயர் வைத்த ஏமன்

டெல்லி: மாண்டஸ் புயல் தற்போதுதான் கரையை கடந்து மக்களிடையே நிம்மதியை கொடுத்துள்ள நிலையில், அடுத்து அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு மொக்க என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த…

மாண்டஸ் புயல் பாதிப்பு: தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், ஆலோசனை…

சென்னை: சென்னையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்…

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்! காசிமேட்டில் நிவாரண உதவிகள் வழங்கிய முதலமைச்சர் பேட்டி…

சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என சென்னை காசிமேட்டில் ஆய்வு செய்த முதலமைச்சர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மாண்டஸ்…

10 செ.மீ. மழையைக் கூட தாங்காத சென்னையின் 93.2 கி.மீ. நீள சாலைகள்… உலக வங்கி அதிர்ச்சி தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 59,480 கி.மீ. நீள சாலையில் சுமார் 93.2 கி.மீ. சாலைகள் 100 முதல் 256 மி.மீ. மழையை தாங்கக்கூடியதாக இல்லை என்று உலக…