ராகுல் காந்தி 100 நாள் யாத்திரையை நிறைவு செய்தார் – ராகுல் நடைபயணத்தில் ஹிமாசல் முதல்வர் பங்கேற்பு…
ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா‘ இன்றுடன் 100வது நாள் நிறைவுபெறுகிறது. இன்றைய யாத்திரையும், ராகுலுடன் ஹிமாசல் முதல்வர் ர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர்…