Month: December 2022

வங்ககடலில் நிலைகொண்ட தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது  – 25-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்ககடலில் நிலைகொண்ட தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது – 25-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

திருடு போன தாலி சங்கிலியை நூதன முறையில் மீட்டு தந்த சென்னை காவல்துறை ஆய்வாளர்…

சென்னை புதுப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் உஷா (48). இவர் அணிந்திருந்த 41 கிராம் (சுமார் 5 சவரன்) எடையுள்ள…

டெல்லி ஜே.என்.யூக்கு ரூ.5கோடி நிதி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்  8 தமிழறிஞர்களின் நூல்கள்  நாட்டுடைமையாக்கல் – 51 பேருக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை தொடங்க ரூ.5 கோடி வைப்பு நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…

வரும் 24ந்தேதி  திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழு உறுப்பினர்கள் கூட்டம்! திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என அமைச்சரும்,…

தாசில்தாரை தாக்கியதாக 2011ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு! நீதிமன்றத்தில் மு.க. அழகிரி ஆஜர்

மதுரை: 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க. அழகிரி உள்பட 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். கடந்த…

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவராகிறார் இபிஎஸ்…! தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி…

டெல்லி: அதிமுக இடைக்கல பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த கட்சி தொடர்பான வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதால், அவர் விரைவில் அதிமுகவின்…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கலாம்! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என…

உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் ஹாக்கி சங்க பிரதிநிதிகள்…

சென்னை: ஒடிசாவில் நடைபெற உள்ள உலக கோப்பை ஹாக்கி ஹாக்கி போட்டிக்கான கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி சங்க பிரதிநிதிகள் முதலமைச்சர் முகஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். ஒடிசாவில்…

எல்லை பிரச்னை: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் சீன எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி…

மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மண் சார்ந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 18% ஆக உயர்வு: தமிழக அரசு

சென்னை: மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் புராதன சின்னங்கள் பராமரிப்பு, கால்வாய், தடுப்பணை உள்ளிட்ட ஒப்பந்த பணிக்கான ஜிஎஸ்டி உயர்ந்துள்ளதாக தமிழக பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில்…