Month: December 2022

வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது! 22ந்தேதி முதல் மழைக்கு வாய்ப்பு….

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதன் காரணமாக 22ந்தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை…

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க உத்தரவு! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில்…

ரூ.500 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்! புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு…

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரி மக்களக்கு ரூ.500 மதிப்புள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார். புதுச்சேரியில் உள்ள அனைத்துக்…

மீண்டும் லாக்டவுன் தேவைப்படாது: புதிய வகை கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர் தகவல்…

சென்னை: புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என மருத்துவ நிபுணர் ராமசுப்ரமணியன், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என…

பழனியில் தைப்பூசம் திருவிழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…

பழனி: முருக பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும், பழனி தைப்பூசம் விழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான…

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை தொடரும்! மத்தியஅரசை கிண்டல் செய்த ஜெய்ராம் ரமேஷ்…

டெல்லி: கொரோனா பரவலை காரணம் காட்டி, ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த மத்தியஅரசு கடிதம் எழுதிய நிலையில், ஒற்றுமை யாத்திரை தொடரும் என காங்கிரஸ் செய்தி…

தமிழ்நாட்டில் 5 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கை தயார்!

சென்னை: தமிழ்நாட்டில் எழும்பூர் உள்பட 5ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கை தயார் என மக்களவை யில் ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர்…

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்றுமுதல் மீண்டும் அமலானது முகக்கவசம்!

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் முக கவசம் அணிய இரு அவைகளின் தலைவர்களும் அறிவுறுத்திய நிலையில், இன்றைய கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர்…

ஊராட்சி பகுதிகளில் கட்டுமான அனுமதி விவகாரம்! தமிழகஅரசு புதிய அரசாணை வெளியீடு!

சென்னை: ஊராட்சி பகுதிகளில் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழகஅரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊராட்சி கட்டுமான அனுமதி அதிகாரம் குறித்து ஏற்கனவே தமிழக…

ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ்…

சென்னை: ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சிக் கொடி, கட்சி பெயரை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்…