வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழப்பு, 101 வீடுகள் சேதம்! தமிழ்நாடு அரசு தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர், 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தினசரி நிலை அறிக்கை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு…