Month: November 2022

குஜராத் சட்டமன்ற தேர்தல்: 4 பேரணிகளில் கலந்துகொண்டு காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்கிறார் ராகுல்காந்தி…

காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் 4…

தமிழ்நாட்டில் 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என அமைச்சர் பொன்முன் தெரிவித்து உள்ளார். பேராசிரியர் பணி நியமனங் களில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என…

10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல்! அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: 10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வாய்ப்பினருக்கு…

குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கும் ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கும் ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பியுங்கள் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆதார் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும்…

ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு – அதிமுக பாஜக புறக்கணிப்பு

சென்னை: உயர்வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10% இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கட்சிகள்…

“உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” !  ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக போராடும் பெண்களுக்கு கைகொடுத்த பிரபல நடிகை

தெஹ்ரான்: “உரிமைகளுக்காக எந்த விலையும் கொடுப்பேன்” என ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராடும் பெண்களுக்கு பிரபல நடிகை ஆதரவு தெரிவித்து உள்ளர். ஈரானின் பிரபல நடிகையான தாரனே…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ‘ஜிம்’ மற்றும் பூங்காவுக்கு செல்ல தடை! தாலிபான்கள் அடக்குமுறை…

காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில், ஏற்கனவே பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போத, உடற்பயிற்சி கூடமான ‘ஜிம்’ மற்றும் பூங்காவுக்கு செல்லவும் பெண்களுக்கு தடை…

வாரத்திற்கு 80மணி நேரம் வேலை செய்ய வேண்டும்! டிவிட்டர் ஊழியர்களுக்கு எலன்மஸ்க் கிடுக்கிபிடி…

சான்பிரான்சிஸ்கோ: டிவிட்டர் சமூக இணையதளத்தை கையகப்படுத்தி உள்ள எலன்மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்கள் வாரம் 80மணி நேரம்…

சோயிப் மாலிக்குடன் ஜோடி சேர்ந்த ஆயிஷா… சானியா மிர்ஸா-வுக்கு ‘பை..பை..பை..’

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்-கை 2010 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில், மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம்…