ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது போல என்னையும் விடுதலை செய்யுங்கள்! 80வயது கர்நாடக சாமியார் மனு…
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்தது போல், என்னையும் விடுதலை செய்யுங்கள் என கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த 90வயது கொலைகுற்றவாளியான சாமியார் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில்…