சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரேநாளில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்..
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கி உள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மற்றும் நேற்று தினங்களில், நாள் ஒன்றுக்கு 60ஆயிரத்துக்கும்…