Month: November 2022

பாஜக ஆதரவு சமூக ஊடவியலாளர் கிஷோர் கே சாமி கைது!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதால், பாஜக ஆதரவு சமூக ஊடவியலாளர் கிஷோர் கே சாமி தமிழக காவல்தறையினரால் நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி: 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளதால், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை, கடலூர், எண்ணூர்,…

65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆமை வடிவிலான மிதக்கும் நகரம்

ரியாத்: சவூதி அரேபியாவில் 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியைச்…

சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை

சென்னை: சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

ட்விட்டருக்கு திரும்பி வர மாட்டேன்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் ட்விட்டர் மீண்டும் வர மாட்டேன் என தெரிவித்துள்ளது…

சென்னை வடபழனியில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை வடபழனியில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீர் என்று தீ…

பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

மெஹ்னார்: பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பிகாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.…

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவின் கூட்டம் இன்று நடக்கிறது

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு…

உலகளவில் 64.30 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.30 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.30 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91. பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று மாலை 6.40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார்.…