தமிழ்நாடு பாஜகவில் உச்சம் பெற்ற உள்கட்சி மோதல்: காயத்ரி ரகுராம் சஸ்பெண்டு – திருச்சி சூர்யா மீது ஒழுங்கு நடவடிக்கை…
சென்னை: பா.ஜ.க.வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் – பாஜக ஒழுங்கு…