Month: November 2022

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்! ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்..

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் உடல்நலம் தேறி வருவதாகவும், ஒன்று அல்து இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என இன்று மாலை 3மணி அளவில்…

2001-02 கல்வியாண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணாக்கர்கள் தேர்வு எழுத அனுமதி! அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: பொறியியல் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, கடந்த 2001-02 கல்வி ஆண்டு முதல்…

என்னை நீக்க தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது! ரூபி மனோகரன்…

களக்காடு: என்னை நீக்க தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது. நான் கட்சியின் பொருளாளர். என்னை தமிழக காங்கிரஸ் எப்படி சஸ்பெண்ட் செய்யும்? என நாங்குநேரி எம்எல்ஏ…

சத்தியமூர்த்தி பவன் கலாட்டா: நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்!

சென்னை: சத்தியமூர்த்தி பவன் கலாட்டா எதிரொலியாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளர். கடந்த 15ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ்…

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு ‘கம்யூனிஸ்டு’ வாசுகி தலைமையில் மாதர் சங்கத்தினர் போராட்டம் – டிஜிபி அலுவலம் முற்றுகை!

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு. மூத்த கம்யூனிஸ்டு கட்சியின் பெண் உறுப்பினர் வாசுகி தலைமையில் மாதர் சங்கம்…

விஜயின் வாரிசு படத்தில் அனுமதியின்றி யானை பயன்படுத்தியதாக புகார்! விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் அனுமதியின்றி யானை பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்க விலங்குகள் நல வாரியம்…

எதிரியை இடைமறித்து தாக்கும் பாலிஸ்டிக் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: எதிரி ஏவுகணையை இடைமறித்து தாக்கும் வகையில் டிஆர்டிஓ தயாரித்துள்ள பாலிஸ்டிக் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்திய…

25ஆண்டு கால அரசியல் போராட்டத்துக்கு பிறகு மலேசிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு

பினாங்: 25ஆண்டு அரசியல் போராட்டத்துக்கு பிறகு மலேசிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ரஹிம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா…

மின்னல் வேகத்தில் புதிய தேர்தல் ஆணையர் நியமனம்: மத்தியஅரசிடம் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி…

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக அருண் கோயல் நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஆவணங்களை தாக்கல்…

சிபிஐ விசாரணையை எதிர்த்து பொன்மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு…

சென்னை: ஓய்வுபெற்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிமீது சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில்,…