சிலிண்டர் வெடித்ததில் 5 போலீசார் உட்பட 40 பேர் காயம்… 14 பேர் கவலைக்கிடம்… பீகாரில் பயங்கரம்…
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 5 பேர்…