Month: October 2022

75ஆண்டுகளாக கேரளத்தின் ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த ‘சைவ முதலை’ பபியா உயிரிழந்தது.. வீடியோ.

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த தெய்வீக முதலையான ‘பபியா சைவ முதலை’ இன்று உயிரிழந்தது. வயது முதிர்வு…

தீபாவளி பண்டிகைக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 8ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில்,…

உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக உள்ளூா் மொழி! நாடாளுமன்றக் குழு பரிந்துரை…

டெல்லி: இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக உள்ளூா் மொழி இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மேலும் வீழ்ச்சி…

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சா்வதேச…

உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…

ரஷ்யா உடன் கிரிமியா-வை இணைக்கும் பாலத்தை உக்ரைன் படைகள் தகர்த்ததை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. கிரிமியா ரஷ்யா இடையிலான பாலத்தை தகர்த்தது தீவிரவாத…

10/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,424 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,424 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 2,923 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மத்திய சுகாதாரத்…

இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்! மோடிஅரசுக்கு தமிழக முதலமைச்சர் எச்சரிக்கை…

சென்னை: “கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்! ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும்!” என மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

சேட்டை பட இயக்குனர் ஆர். கண்ணனின் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில்…

மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி அமைச்சர் ராஜினாமா!

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில ஆம்ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சராக உள்ளவர்,…

தொலைதூரக்கல்வி மோசடி சான்றிதழ்: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் உள்பட 5பேர் சஸ்பெண்டு

சென்னை: தொலைதூரக்கல்வி மூலம் படித்ததாக மோசடி சான்றிதழ் வழங்கிய விவகாரம் தொடர்பாக சென்னை பல்கலைக்கழக உதவி பதிவாளர் உள்பட 5பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை…