கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது..
சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்…