அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50கோடி வரை ஏலம் போன அவலம்! பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல்…
சண்டிகர்: கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50கோடி வரை ஏலம் போனது என அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல்ரகளை…