இந்தோனேசியா:
ந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களை வென்று வென்றுள்ளார். இதுமட்டுமின்றி சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சிறப்பு பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.