Month: October 2022

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் யாகசாலையுடன் தொடங்கியது கந்தசஷ்டி விழா…

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் காரணமாக…

தமிழ்நாடு முழுவதும் நேற்று 280 இடங்களில் தீபாவளி தீ விபத்து…

சென்னை: நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று 280 இடங்களில் தீபாவளி தீவிபத்து ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு தெரிவித்து உள்ளது.…

25ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில் இன்றுமுதல் மீண்டும் இயக்கம்…

சென்னை: 25ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லாத தினசரி பயணிகள் ரயில் இன்றுமுதல் மீண்டும் இயக்கப்படுகிறது. அதுபோல தீபாவளி முடிந்து பொதுமக்கள் மீண்டும் தங்களது…

தீபாவளி ஜாக்பாட் – மதுரை மாவட்டம் டாப்! 3நாளில் ரூ.708 கோடி கல்லா கட்டிய டாஸ்மாக்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் மதுவிற்பனை ஆறாக ஓடியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 3 நாளில் மாநிலம் முழுவதும் ரூ.708 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. நேற்று (தீபாவளி)…

சென்னைக்கு திரும்ப 1578 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே போல் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப இன்று சென்னைக்கு 1578 சிறப்பு பேருந்துகளும்…

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா துவக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று துவங்குகிறது. காலை 7. 30…

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

அக்டோபர் 25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 157-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சென்னையில் காற்றில் நுண்துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில்,…

கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை

கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோயில் செல்லும் சாலையில் கோவில்பட்டியிலிருந்து 20 KM தொலைவில் கழுகாசலமூர்த்தி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகன் நான்கு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி…