Month: September 2022

செப்டம்பர் 4: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 60.91 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள்…

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்

அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள்…

மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ரவீந்திர ஜடேஜா டி-20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார்…

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2022ம் ஆண்டுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

சீன கடன் செயலி வழக்கு : பே-டிஎம், ரேசர்-பே மற்றும் கேஷ்-ஃப்ரீ ஆகிய பணபரிவர்தனை செயலி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

சீன லோன் ஆப்ஸ் மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக பெங்களூருவில் ஆறு வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் (ED) தெரிவித்துள்ளது. சீன…

அதிமுக தலைமை பொறுப்புக்கு சசிகலாவை தொண்டர்கள் விரும்பவில்லை! முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி

விழுப்புரம்: சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றும், ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் என்று அதிமுக முன்னாள் எம்பி கேசி…

முதுகலை சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்! அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சட்டப்பள்ளியில் LLM சேர வரும் 5-ம் தேதி…

பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு! மத்தியஅரசு

டெல்லி: மத்திய அரசின் பெண் ஊழியர்கள், பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும், குழந்தை பிறந்தபிறகு இறந்தாலும், 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு என மத்திய பணியாளர் நலன்துறை…

53 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை இல்லை! சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு

சென்னை: “அதிமுக தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு 53 நாட்களாகிறது. இதுதொடர்பாக காவல்துறை எந்தவொரு நடவடிக்கை எடுக்க வில்லை என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நேரடி…