Month: September 2022

தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட நினைத்தால் உதைப்படுவார் – இளங்கோவன் எச்சரிக்கை

ஈரோடு: தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட வேண்டும் என்று நினைத்தால் வாலை நறுக்கப்படுவதோடு உதைப்படுவார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள்…

சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை

சென்னை: சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன்…

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்ததோடு…

அடுத்த சீசனிலும் சிஎஸ்கே கேப்டன் தோனி

மும்பை: ஐபிஎல் யின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற…

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

துபாய்: டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்…

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், நீலகிரி,…

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்த பெண் கைது

காரைக்கால்: படிப்பில் போட்டியின் காரணமாக 8-ம் வகுப்பு மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த சக மாணவியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் அடுத்த நேரு…

“ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்” கேரளாவில் இன்று துவக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபலமான “ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்” படகு போட்டிகள் இன்று தொடங்குகின்றன. ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர் என்று அழைக்கப்படும் 68வது படகு பந்தயப்போட்டி ஆலப்புழா மாவட்டம்…

விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு

சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு…

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள்

சென்னை: இன்று ஒரு லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள்…