Month: September 2022

டிக்கெட் மூலம் வருமானத்தை பெருக்கு! அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து உத்தரவு…

சென்னை: அதிக அளவு பயணிகளை ஏற்றி, டிக்கெட் மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு இலக்கு நிர்ணயம் செய்து சென்னை போக்குவரத்து…

போக்குவரத்துத்துறையில் ஆட்சேர்ப்பு முறைகேடு: அமைச்சர் செந்தில்பாலாஜி கேவியட் மனுத்தாக்கல்…

சென்னை: போக்குவரத்துத்துறையில் ஆட்சேர்ப்பு முறைகேடு புகார் தொடர்பாக வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைப்பு! அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பெண்களின் மேம்பாட்டுக்காக சமூக நலவாரியம் செயல்பட்டு வந்தது.…

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள மனுக்களோடு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு…

டெல்லி கலால் முறைகேடு விவகாரம்: டெல்லி உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை…

டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின் கலால் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல்…

சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தனி கவுண்டர்கள்! சென்னை மாநகராட்சி…

சென்னை: சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தனி கவுண்டர்கள் மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் திறக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை உள்பட…

06/09/2022: இந்தியாவில் 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 52,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.20 சதவிகிதமாக…

சமூக ஊடகங்களை கண்காணிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்”அமைப்பு..! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்” அமைக்கப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்து உள்ளார். டிஜிட்டல் வளர்ச்சி பல்வேறு சமூக…

கன்னியாகுமரிக்கு அலை அலையாய் வாருங்கள்! கே.எஸ்.அழகிரி அழைப்பு…

சென்னை: ராகுல்காந்தியின் பாதயாத்திரை நாளை தொடங்க உள்ள நிலையில், கன்னியாகுமரிக்கு அலை அலையாய் வாருங்கள் என கட்சியினருக்கும், பொது மக்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ் இன்று பதவியேற்பு

லண்டன்: இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ் இன்று பதவியேற்க உள்ளார். லிஸ்டிரஸ் 1975-ல் ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் அரசியல், தத்துவம்…