Month: September 2022

ஓணம் பண்டிகையையொட்டி சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள்!

சேலம்: ஓணம் பண்டிகையையொட்டி சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐதராபாத்-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி…

நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…

சென்னை: இளநிலை மருத்துவம் படிப்பதற்கான நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. தேர்வு முடிவை எதிர்நோக்கி பதற்றத்துடன் மாணவ மாணவிகள் காத்திருக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம்…

மேட்டூர் அணை நீர் திறப்பு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு…

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என தமிழக நீர்வளத்துறை அறிவித்து உள்ளது. கர்நாடக மாநில காவிரிநீர்பிடிப்பு பகுதிகளில்…

பாத யாத்திரையை முன்னிட்டு 31ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடம் செல்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: குமரி முதல் காஷ்மீர் வரை நாளை பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்ஹபதூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்துக்கு…

‘ஜு’-வில் இருந்து தப்பிய சிம்பன்சி-யுடன் பேச்சுவார்த்தை… ரெயின் கோட் வேண்டுமென கோரிக்கை… சுவாரசிய வீடியோ

உக்ரைன் நாட்டின் வடகிழக்கு நகரமான கார்கிவ்-வில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிம்பன்சி வகை மனித குரங்கு ஒன்று தப்பிச் சென்றது. இந்த குரங்கைப் பிடிக்க உயிரியல்…

மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வெற்றி!

திருச்சி; மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை சேர்ந்த சுதா மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தேர்தல் நடைபெற்றது.…

2019-20 ஆண்டுக்கான தமிழக முதலமைச்சரின் விளையாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிர்த்தியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி,…

முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை அரசாணைக்கு தடை விதிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு…

மதுரை: முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு தெரிவித்து, வழக்கை தள்ளுபடி…

பெங்களூர் ரெய்ன்ஸ் : ஐடி நிறுவனங்கள் மிதப்பு… பாஜக எம்பி காரியத்தால் மக்கள் கொதிப்பு… வீடியோ

கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இரு தினங்களுக்கு முன் பெய்த அதிகனமழை காரணமாக பெங்களூரில் மட்டும் 131 செ.மீ. மழை…

ரூ.50 லட்சம் திருட்டு: கார் டிரைவர் உடன் சேர்ந்து திருடிய காங்கிரஸ் நிர்வாகி உள்பட 3 பேர் கைது

தேனி: பெரியகுளம் பகுதி அ.தி.மு.க. பிரமுகரிடம் ரூ.50 லட்சம் திருட்டு போனது தொடர்பான வழக்கில், அவரது கார் டிரைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காங்கிரஸ் நிர்வாகி…