Month: September 2022

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மேல்சாந்தியாக யூடியூப் புகழ் ஆயுர்வேத மருத்துவர் நியமனம்…

திருவனந்தபுரம்: குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மேல்சாந்தியாக யூடியூப் புகழ் ஆயுர்வேத மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யுடியூப் புகழ் மருத்துவரான கக்கன் கிரண் ஆனந்த் குருவாயூர் கோவில் மேல்…

கள்ளச்சந்தையில் மதுவிற்பனை விவகாரம்: திமுக கவுன்சிலர் சரமாரியாக வெட்டி படுகொலை!

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தொடர்பாக, அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுக கவுன்சிலர் தலை,…

20/09/2022 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு.

டெல்லி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4676 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.37 சதவிகிதமாக…

கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் மதவழிபாட்டு தலங்களுக்கான நன்கொடை வசூல் ரூ.23.7 கோடி…

டெல்லி: கடந்த நிதியாண்டில் மதவழிபாட்டு தலங்களுக்கான நன்கொடை வசூல் ரூ.23.7 கோடி என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. அதிகபட்சமான வசூல் தென்னிந்தியாவிலேயே வசூலாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை! உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்…

டெல்லி; நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் வலியுறுத்தி உள்ளார். நமது நாட்டில், உயர்நீதிமன்றதுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் தேர்வு செய்யப்படும் நீதிபதிகளை,…

ரூ.1கோடி பரிசு சர்ச்சை: திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல்…

ஈரோடு: திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக வலைதளத்தில்…

ஆட்சியர் அலுவலகத்தில் நூதனமாக கொள்ளையடித்த திருடன்

கடலூர்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரை சந்திக்க வந்தவர்களிடம், நீங்கள் நகை அணித்து இருந்தால் வேலை கிடைக்காது என கூறிய மர்ம நபர், அவர்களிடம் இருந்து நகைகளை…

அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க…

சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைனில் ஆர்டர்…

காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி

சென்னை: காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்…