Month: August 2022

கேரளா கன மழை : 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி சபரிமலை பம்பை ஆற்றில்…

முல்லைப்பெரியாறு அணை திறப்பு : தமிழக அரசுக்குக் கேரளா கடிதம்

இடுக்கி முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு குறித்து கேரள அமைச்சர் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும்…

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில்

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சங்கரன் கோவிலில் ஊரில் சங்கர நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி;…

உலகளவில் 58.58 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஹெல்மெட் அணியாத பாஜ எம்பி.க்கு அபராதம் விதிப்பு

புதுடெல்லி: ஹெல்மெட் அணியாமல் பைக் பேரணியில் பங்கேற்ற பா.ஜ. எம்பி.க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தேசியக்கொடி ஏந்தி பைக் பேரணி நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட…

காமன்வெல்த் பாரா-பளுதூக்குதலில் தங்கம் வென்ற இந்தியாவின் சுதிர்

பர்மிங்காம்: காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சுதிர் தங்கபதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. காமன்வெல்த் பாரா-பளுதூக்குதலில் பங்கேற்ற…

‘ஸ்டண்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது…

தமிழகத்தில் இன்று 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  04/08/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,49,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 29,557 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கிய அசாம் அரசு

மொய்ராபுரி அசாம் மாநில அரசு ஒரு மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. அசாம் மாநிலம் மோரிகாவ்ன் மாவட்டம் மொய்ராபரியில் ஜாமி-உல்-ஹூதா என்கிற மதராஸா செயல்பட்டு வருகிறது. இதை…

சேலம் – சென்னை 8 வழிச்சாலை மாநில அரசு கருத்துக்காக காத்திருப்பு : அமைச்சர் தகவல்

டில்லி சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைப்பது குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று…